ACADEMIC YEAR 2023-24

16.09.2023 - Saturday

Dear Parents, For students of std 3 to 8 Quarterly Exam Starts from Tuesday 19th Sep 2023. Exam will be conducted in the morning. School will work for Half a day from Tuesday 19th Sep 2023. Kindly check in your respective classes under the Exam portions view your exam timetable.

3 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு 19.09.2023 செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்படவுள்ளது. 3 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வு நடைபெறும்.19.09.2023 செவ்வாய்க்கிழமை முதல் பள்ளி அரை நாள் மட்டும் இயங்கும். அந்தந்த வகுப்புகளுக்குரிய உள்ள Exam Portion -ல்  தேர்வுஅட்டவணை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ACADEMIC YEAR 2022-23

12.4.2023 - Wednesday


7.12.2022 - Wednesday

13.10.2022 - Thursday

Dear Parents, There will be a meeting for STD 8 parents on Saturday 15th Oct at 10.30 a.m. It is compulsory you attend the meeting. Please be punctuated.

அன்பார்ந்த பெற்றோர்களே, 8ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு  வரும் சனிக்கிழமை 15.10.2022 அன்று காலை 10.30 மணிக்கு பெற்றோர்களுக்கான கூட்டம் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பெற்றோர்கள் கண்டிப்பாக வர வேண்டும். தயவு செய்து நேரம் தவறாமல் வரும்படி கேட்டு கொள்கிறோம்.

12.8.2022 - Friday

Dear Parents, Your child of STD 8 must come for flag hoisting on Monday 15th August at 8.30 a.m. The Programme will get over by 10.30 a.m .

அன்புள்ள பெற்றோர்களே,  திங்கட்கிழமை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 8.30 மணிக்கு 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கொடியேற்றத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும். கொடியேற்றத்திற்கான  நிகழ்ச்சிகள் காலை 10.30 மணிக்கு முடிவடையும்.

10.06.2022 - Friday

Dear Parents, School will start from Monday 13th June for classes 1 to 10. Monday Half Working day. (Std 8 Timing : 8.45 a.m to 11.50 p.m)

2021-22

30.05.2022 - Monday

Books will be issued from Thursday 2nd June 2022 from 9.00 a.m to 12.30 p.m for classes JKG to STD 10 at Annex Building 2nd cross road. Please bring the fee paid receipt.

12.01.2022 - Wednesday

Dear Parents,

From Monday 17th January 2022 we will be starting Assignment, You-tube live classes and online class.  The link and the timing is given in each class under 1) Assignment 2) Link for you tube live class 3) Online class.  It will be sent on weekly basis.  You have to write the assignment in the note book mentioned there.  You will submit only when we tell you.  Make sure you attend all the classes and watch the you tube live before you start writing the assignments. 

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு, 

வரும் திங்கட்கிழமை (17.01.2022) முதல் அசைன்மென்ட், யூடுப் மூலம் நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்படவுள்ளது. இதற்கான லிங்க் மற்றும் நேரம் வகுப்பு வாரியாக  

1. அசைன்மென்ட் பகுதியிலும்,

2. யூடுப் மூலம் நேரடி வகுப்புகள் பகுதியிலும்,

3. ஆன்லைன் வகுப்புகள் பகுதியிலும் கொடுக்கப்படும். 

ஒவ்வொரு வாரத்திற்கான அட்டவணை அனுப்புவோம். எந்த நோட்டில் அசைன்மென்ட் எழுத வேண்டும் என்பது அதில் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எப்பொழுது பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் என்பதை நாங்கள் தெரிவிப்போம். அசைன்மென்ட் எழுதுவதற்கு முன்பு யூடுப் வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள் கண்டிப்பாக பார்க்கவும்.         

03/01/2022 - MONDAY

Dear Parents, 

ONLINE class and ONLINE Half Yearly Exam Instruction for your child. Click the link.

Dear Parents, School office will work on Saturday 23/10/2021. Google meet and Youtube live class of Tuesday will be held on Saturday. 

20/09/2021 - Monday

We have updated the Timetable, Blue Print and Portions for the Quarterly Exam for your child of STD 08. Check in your Respective classes under the exam portions.

வரும் (24/09/2021) வெள்ளிக்கிழமை 8ஆம் வகுப்புமாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு தொடக்கவுள்ளது. காலாண்டுத்தேர்வுக்கான காலஅட்டவணை, வினா வடிவமைப்பு, தேர்வுக்கான பாடப்பகுதி அனுப்பப்பட்டுள்ளது. உங்களுடைய வகுப்பை தேர்வு செய்து அதில் தேர்வு  பாடப்பகுதி பிரிவு (Exam Portions) கிளிக் செய்யவும்.

20/09/2021- Monday

For Students of Std 08 Quarterly Exam Starts from Friday 24th Sep 2021. Click in your Respective Class then go to the Month and click the Question Paper to view. You have to write in the concern subject test notebook. On all the exams days question paper will be sent in the Morning. Kindly click and attend the exams.On the exam days there will be no youtube live class and no online class.

வரும்  (24/09/2021) வெள்ளிக்கிழமை 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு தொடக்கப்படவுள்ளது. தேர்வு நாள்களில் தினமும் டெஸ்ட் என்ற பகுதியை கிளிக் செய்து செப்டம்பர் மாதத்தை  கிளிக் செய்தால் உங்களுக்கு வினாத்தாளுக்கான லிங்க் இருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதவும். தேர்வு நாட்களில்  யூடியூப்  லைவ்  மற்றும் கூகிள் மீட் வகுப்பு எதுவும் நடைபெறாது.

14/08/2021 - Saturday

Kindly submit your Independence Day competition paper on Tuesday 17/08/2021 along with the Assignments.

05/082021 - Thursday

வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 9ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் இடைப் பருவத்தேர்வு துவங்கப்பட உள்ளது. தேர்வு நாள்களில் தினமும் டெஸ்ட் என்ற பகுதியை கிளிக் செய்து ஆகஸ்ட் மாதத்தை கிளிக் செய்தால் உங்களுக்கு வினாத்தாளுக்கான லிங்க் இருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதவும். தேர்வு நாட்களில்  யூடியூப்  லைவ்  மற்றும் கூகிள் மீட் வகுப்பு எதுவும் நடைபெறாது.

26/07/2021 - MONDAY

We have updated the Timetable, Blue Print and Portions for the I Mid Term Test for your child of STD 08 . Check in your Mid Term Test Portions.

15/07/2021 - Thursday

Karmaveerar Kamarajar Birth Anniversary  2021-22 Competition

In connection with the Karmaveerar Kamaraja's birth anniversary on 15th July, we have decided to conduct Drawing  Competition.  Students are to sketch the portrait of Kamarajar using pencil only and submit it along with the assignments. 

வரும் ஜூலை 15ஆம் தேதி ‘கர்மவீரர் காமராசர்’ பிறந்த நாளை முன்னிட்டு, நம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் காமராசர் ஓவியத்தை பென்சிலால் மட்டும் வரைந்து, (வண்ணம் தீட்டாமல்) மாணவர்கள் வரும் வாரத்தில் ஒப்படைப்பு (Assignment)  பள்ளியில் சமர்ப்பிக்கும் போது அதனுடன் வண்ணம் தீட்டாமல் வரைந்த காமராசர் ஓவியத்தையும் சமர்ப்பிக்கவும்.

07/07/2021 - Wednesday

Dear Parents, We are starting Home Work and Assignments from Monday 19/07/2021. Make sure you buy the books and complete the work on time. For further details check up from 15th July  onwards in Elearning home work and Assignment section.

29/06/2021 - Tuesday

Students who have paid the fees for the year 2021-22 can come and collect the books on Wednesday 30/06/2021 between 9.00a.m to 2.00p.m. Please bring the fees paid receipt.