ASSIGNMENTS IN JULY
ASSIGNMENTS IN JULY
29/07/2021 - Thursday
ASSIGNMENT-3
Your child of std 6 should write the Assignment-3 submit it in the school on Wednesday 04/08/2021 between 9.00 a.m to 3.00 p.m . Corrected note to be collected on Friday 06/08/2021 between 9.00 a.m to 3.00 p.m.
ஆறாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் ஒப்படைப்பு-3 (Assignment -3) வரும் புதன்கிழமை (04/08/2021) காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வெள்ளிக்கிழமை (06/08/2021) காலை 9.00 மணியிலிருந்து 3.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்..
Link : https://tinyurl.com/k5d49y
22/07/2021 - Thursday
ASSIGNMENT-2
Your child of std 6 should write the Assignment-2 submit it in the school on Wednesday 28/07/2021 between 9.00 a.m to 3.00 p.m . Corrected note to be collected on Friday 30/07/2021 between 9.00 a.m to 3.00 p.m.
ஆறாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் ஒப்படைப்பு-2 (Assignment -2) வரும் புதன்கிழமை (28/07/2021) காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வெள்ளிக்கிழமை (30/07/2021) காலை 9.00 மணியிலிருந்து 3.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்..
Link : https://tinyurl.com/3pvr6pz7
15/07/2021 - Thursday
ASSIGNMENT-1
Your child of std 6 should write the Assignment-1 submit it in the school on Thursday 22/07/2021 between 9.00 a.m to 3.00 p.m . Corrected note to be collected on Friday 23/07/2021 between 9.00 a.m to 3.00 p.m.
ஆறாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் ஒப்படைப்பு-1 (Assignment -1) வரும் வியாழக்கிழமை (22/07/2021) காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வெள்ளிக்கிழமை (23/07/2021) காலை 9.00 மணியிலிருந்து 3.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.