ASSIGNMENTS IN AUGUST
ASSIGNMENTS IN AUGUST
19/08/2021 - Thursday
ASSIGNMENT-5
Your child of std 6 should write the Assignment-5 submit it in the school on Wednesday 25/08/2021 between 9.00 a.m to 3.00 p.m . Corrected note to be collected on Friday 27/08/2021 between 9.00 a.m to 3.00 p.m.
ஆறாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் ஒப்படைப்பு-5 (Assignment -5) வரும் புதன்கிழமை (25/08/2021) காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வெள்ளிக்கிழமை (27/08/2021) காலை 9.00 மணியிலிருந்து 3.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/f9nxzkx5
14/08/2021 - Saturday
ASSIGNMENT-4
Your child of std 6 should write the Assignment-4 submit it in the school on Tuesday 17/08/2021 between 9.00 a.m to 3.00 p.m . Corrected note to be collected on Thursday 19/08/2021 between 9.00 a.m to 3.00 p.m.
ஆறாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் ஒப்படைப்பு-4 (Assignment -4) வரும் செவ்வாய்க்கிழமை (17/08/2021) காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வியாழக்கிழமை (19/08/2021) காலை 9.00 மணியிலிருந்து 3.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/2a897cab