ASSIGNMENTS IN JULY
ASSIGNMENTS IN JULY
29/07/2021 - Thursday
ASSIGNMENT - 3
Your child of std 5 should write the Assignment - 3 submit it in the school on Tuesday 03/08/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on 05/08/2021 Thursday between 12.00 noon and 1.00 p.m .
ஐந்தாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் ஒப்படைப்பு - 3 (Assignment - 3) வரும் செவ்வாய்கிழமை 03/08/2021 மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வியாழக்கிழமை 05/08/2021 மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/fbjcdd2w
22/07/2021 - Thursday
ASSIGNMENT -2
Your child of std 5 should write the Assignment - 2 submit it in the school on Tuesday 27/07/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on 29/07/2021 Thursday between 12.00 noon and 1.00 p.m .
ஐந்தாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் ஒப்படைப்பு - 2 (Assignment - 2) வரும் செவ்வாய்கிழமை 27/07/2021 மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வியாழக்கிழமை 29/07/2021 மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/4xupvwbv
15/07/2021 - Thursday
ASSIGNMENT -1
Your child of std 5 should write the Assignment-1submit it in the school on Tuesday 20/07/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on 22/07/2021 Thursday between 12.00 noon and 1.00 p.m .
ஐந்தாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் ஒப்படைப்பு-1 (Assignment) வரும் செவ்வாய்கிழமை மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வியாழக்கிழமை மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.