HOMEWORK IN OCTOBER
HOMEWORK IN OCTOBER
21/10/2021 - Thursday
Term - 2 HOME WORK - 3
Your child of std 3 should write the Home Work - 3 submit it in the school on Tuesday 26/10/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on Thursday 28/10/2021 between 12.00 noon and 1.00 p.m.
மூன்றாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் வீட்டுப்பாடம் - 3 (Home Work) வரும் செவ்வாய்கிழமை (26/10/2021) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வியாழக்கிழமை (28/10/2021) மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/wakn39m7
13/10/2021 - Wednesday
Term - 2 HOME WORK - 2
Your child of std 3 should write the Home Work - 2 submit it in the school on Wednesday 20/10/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on Friday 22/10/2021 between 12.00 noon and 1.00 p.m.
மூன்றாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் வீட்டுப்பாடம் - 2 (Home Work) வரும் புதன்கிழமை (20/10/2021) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வெள்ளிக்கிழமை (22/10/2021) மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/u726h6vm
07/10/2021 - Thursday
Term - 2 HOME WORK - 1
Your child of std 3 should write the Home Work - 1 submit it in the school on Monday 11/10/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on Wednesday 13/10/2021 between 12.00 noon and 1.00 p.m.
மூன்றாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் வீட்டுப்பாடம் - 1 (Home Work) வரும் திங்கட்கிழமை (11/10/2021) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை புதன்கிழமை (13/10/2021) மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/5bn3hkj6