ASSIGNMENTS IN SEPTEMBER
ASSIGNMENTS IN SEPTEMBER
16/09/2021 - Thursday
CLASS WORK - 9 (ASSIGNMENT - 9)
Your child of std 2 should write the Class Work -9 (Assignment-9) submit it in the school on Tuesday 21/09/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on Thursday 23/09/2021 between 12.00 noon and 1.00 p.m.
இரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் Class Work - 9 (Assignment - 9) வரும் செவ்வாய்கிழமை (21/09/2021) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வியாழக்கிழமை (23/09/2021) மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/te7uxhss
02/09/2021 - Thursday
CLASS WORK - 7 (ASSIGNMENT - 7)
Your child of std 2 should write the Class Work -7 (Assignment-7) submit it in the school on Tuesday 07/09/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on Thursday 09/09/2021 between 12.00 noon and 1.00 p.m.
இரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் Class Work - 7 (Assignment - 7) வரும் செவ்வாய்கிழமை (07/09/2021) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வியாழக்கிழமை (09/09/2021) மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/eyk8687w
26/08/2021 - Thursday
CLASS WORK - 6 (ASSIGNMENT -6)
Your child of std 2 should write the Class Work -6 (Assignment-6) submit it in the school on Tuesday 31/08/2021 between 12.00 noon and 1.00 p.m. Corrected note to be collected back on Thursday 02/08/2021 between 12.00 noon and 1.00 p.m.
இரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தைகள் Class Work - 6 (Assignment - 6) வரும் செவ்வாய்கிழமை (31//08/2021) மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நம் பள்ளியில் சமர்ப்பிக்கவும். திருத்திய நோட்டுக்களை வியாழக்கிழமை (02/09/2021) மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நம் பள்ளியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
Link : https://tinyurl.com/3a2npxds